April 24, 2012

திண்ம நிலைமை - II (Solid State – II) ஒரு மதிப்பெண்


1. குறை உலோகக் குறைபாட்டிற்கான சான்று 
அ) NaCl           ஆ) AgCl           இ) FeS            ஈ) CsCl
2. அணிக்கோவை புள்ளிகளின் இடைவெளியில் ஓர் அயனி நிரப்பப்படும்போது ஏற்படுகிற குறைபாடு 
அ) ஷாட்கி குறைபாடு              ஆ) ப்ரெங்கல் குறைபாடு
இ) மாசு குறைபாடு                   ஈ) வெற்றிட குறைபாடு
3. எளிய கனசதுர அமைப்பில் மூலையில் உள்ள அணுவானது பங்கிடப்பட்டுள்ள அலகுக்கூடுகளின் எண்ணிக்கை
அ) 1                    ஆ) 2                இ)  8                    ஈ) 4
4. பிராக் சமன்பாட்டில் 'n' என்பது
அ) மோல்களின் எண்ணிக்கை ஆ) அவகாட்ரோ எண் 
இ) குவாண்டம் எண்                  ஈ) எதிரொளிப்பின் படி
5. ரூட்டைல் என்பது 
அ) TiO2             ஆ) Cu2O          இ) MoS2            ஈ) Ru
6. அதிகமாக உள்ள எலக்ட்ரான்களால் கடத்துதிறனை பெற்றுள்ள குறைகடத்திகள் 
அ) அதிமின் கடத்திகள்                    ஆ) n – வகை குறைகடத்திகள்
இ) p – வகை குறைகடத்திகள்          ஈ) மின்கடத்தாப் பொருள்கள்
அ) λ = 2d sinθ                             ஆ) nd = 2 λ sinθ
இ) 2 λ = nd sinθ                           ஈ) n λ= 2d sin θ.
அ) 3                     ஆ) 4                 இ) 6                  ஈ) 8
அ) SC                ஆ)  fcc               இ) நான்முகி      ஈ) bcc /
அ) எளிய கனசதுரம்                   ஆ) முகப்புமைய கனசதுரம்
இ)  பொருள்மைய கனசதுரம்     ஈ) விளிம்புமைய கனசதுரம்.
10. CsCl  படிகத்தின் ஓர் அலகுக்கூட்டில் உள்ள குளோரைடு அயனிகளின்  எண்ணிக்கை 
அ) 6                   ஆ) 8                    இ) 1                      ஈ) 4
அ) 6                    ஆ) 4                   இ) 12                   ஈ) 8
12ப்ரெங்கல் குறைபாடுள்ள  அயனிப்படிகங்களில் எதிர்மின் அயனியின் உருவளவு
அ) நேர்மின் அயனியைவிட பெரியது           ஆ) நேர்மின் அயனியைவிட சிறியது
இ) நேர்மின் அயனியின் உருவளவுக்கு சமம் ஈ) இரண்டும் உருவளவில் பெரியது
13. bcc படிகத்தில் ஓர் அலகுக்கூட்டிலுள்ள  மொத்த அணுக்களின்  எண்ணிக்கை 
அ) 1                ஆ) 2                      இ) 3                       ஈ) 4.
மூன்று மதிப்பெண் ஐந்து மதிப்பெண்

No comments:

Post a Comment