April 23, 2012

f - தொகுதித் தனிமங்கள் (f – Block Elements) ஒரு மதிப்பெண்

1. வாயு விளக்குப் பொருட்களில் பயன்படுவது / பயன்படும் ஆக்சைடு / சேர்மம் _______ அ) MnO2                   ஆ) CeO2                இ) N2O5                       ஈ) Fe2O3
2. ________ ஆக்சோ  நேர்  அயனிகளை உருவாக்குகிறது
அ) லந்தனைடுகள்                                     ஆ)  ஆக்டினைடுகள் 
இ) உயரிய வாயுக்கள்                               ஈ) கார உலோகங்கள்
3. UF6 - யுரேனியத்தின்  ஆக்சிஜனேற்றநிலை
அ) +6                          ஆ) +4                      இ) +3                             ஈ) 0
4. பாஜான்ஸ் விதியின்படி, Ln3+ அயனிகளின்  பருமன் குறைவதால்,  Ln(OH)3 - இல் உள்ள Ln3+ மற்றும் OH-  அயனிக்கும் இடையே உள்ள
அ) சகப்பிணைப்புப் பண்பு  அதிகமாகிறது     ஆ) சகப்பிணைப்புப் பண்பு குறைகிறது
) காரத்தன்மை அதிகமாகிறது                       ஈ) அயனித்தன்மை அதிகமாகிறது
5. லான்தனைடுகளின் உலோகக் கலவை _________ என அழைக்கப்படுகிறது 
அ) மிஷ் - உலோகம்   ஆ) உலோகபோலி    இ) தட்டு உலோகம்    ஈ) ஆக்டினைடுகள்
 6. லான்தனைடுகளின் அணு எண் அதிகரிக்க, அதிகரிக்க ஒடுக்கும்    காரணியாக  செயல்படும் திறன் 
அ) அதிகரிக்கிறது                                            ) குறைகிறது
இ) எந்தவித மாற்றமுமில்லை                           ஈ) இவற்றில் எதுவுமில்லை
7. சீரியா / CeO2 கீழ்க்கண்டவற்றுள் எதில் பயன்படுகிறது?
அ) பொம்மைகள்                                       ஆ) வழியறி குண்டுகள் இ) வாயு விளக்குப் பொருட்கள்                 ஈ) இவற்றில் எதுவுமில்லை
8. லாந்தனைடு குறுக்கம் உருவாவது ____
அ) 3d எலக்ட்ரானின் சீரான மறைப்பினால்   ஆ) 3d எலக்ட்ரானின் சீரற்ற மறைப்பினால்   இ) 4f எலக்ட்ரானின் சீரான  மறைப்பினால்    ஈ)  4f எலக்ட்ரானின் சீரற்ற மறைப்பினால்  
9. லான்தனைடுகளின் மிக அதிகமான ஆக்சிஜனேற்றநிலை
அ) +3                         ஆ) +4                      இ) +6                               ஈ) +7
10. லான்தனைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்றநிலை
அ) +2                        ஆ) +1                       இ) +3                             ஈ) +4 /
அ) +2                        ஆ) +3                       இ) +4                             ஈ) +6
11. (n– 2) f ஆர்பிட்டால்களில் கூடுதல் எலக்ட்ரான்கள் நுழையும் தனிமங்கள் ______ என அழைக்கப்படுகிறது
அ) s - தொகுதித் தனிமங்கள்                  ஆ) p- தொகுதித் தனிமங்கள்
இ) d- தொகுதித் தனிமங்கள்                    ஈ) f- தொகுதித் தனிமங்கள்
12. அணு மின் உலைகளில் எரிபொருளாக பயன்படுவது
அ) காப்பர்               ஆ) லெட்                    இ) யுரேனியம்              ஈ) ரேடியம் 
13. தொலை தூர விண்வெளி ஆய்வுக் கலத்தில் எரிசக்தியாக பயன்படுவது பயன்படும் ஐசோடோப்பு 
அ) U-235                  ஆ) Pu-235               இ) Pu-238                     ஈ) U-238 /
அ) யுரேனியம்-235                                    ஆ) யுரேனியம்-238
இ) புளுட்டோனியம்-238                           ஈ) மிஷ் - உலோகம்
14. தொலை தூர விண்வெளி ஆய்வுக் கலத்தில் எரிசக்தியாக பயன்படுவது.......
அ) Pu                       ஆ) Pm                       இ) Th                              ஈ) U
15. லான்தனைடு தனிமங்களில் கதிரியக்க தன்மையுள்ளது 
அ) சீரியம்                ஆ) புரோமிதியம்       இ) கடோலினியம்        ஈ) லுட்டீசியம்
16. கதிரியக்க தன்மையுள்ள லான்தனைடு / எது?
அ) டெர்பியம்         ஆ) லுட்டீசியம்          இ) புரோமிதியம்          ஈ) கடோலினியம் /
அ) கடோலினியம்  ஆ) புரோமிதியம்       இ) லுட்டீசியம்             ஈ) சீரியம் /
அ) Pu                    ஆ) Ac                       இ) Th                           ஈ) Pm
17. கீழ்க்கண்டவற்றுள் எந்த தனிமத்தின் ஐசோடோப்பு அணுக்கரு பிளப்பு வினையில் பயன்படுத்தப்படுகிறது?
அ) பேரியம்              ஆ) லெட்                 இ) யுரேனியம்                ஈ) சீசியம்
18. ThO2 / தோரியா கீழ்க்கண்டவற்றுள் எதில் பயன்படுகிறது? 
அ) பொம்மைகள்                                    ஆ) வழியறி குண்டுகள்
இ) வாயு விளக்குப் பொருட்கள்              ஈ) பருத்தி சாயமிட
ஐந்து மதிப்பெண்

No comments:

Post a Comment